Tamil Flash FM

உலகம் எங்கும் இணையத்தள வாயிலாக,தமிழின் மூச்சாக,மக்களின் முதல்வனாக வீறு நடை போட்டுக்கொண்டு இருக்கும் மென்மையான இசையுடன் கூடிய ........
இனிய புதிய, பழைய பாடல்களை கொண்ட TamilsFlash Fm Online Tamil Radio ஐ முடக்கி அதன் வாயிலாக தமிழையும், தமிழ் பேசும் நல் உலகத் தமிழரையும் அடக்கி பிரிக்க நினைக்கும் நம்மவர்களுக்கு (நம் தமிழ் பேசும் சில விஷமிகள் தான் ) தகுந்த பதில் கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.....தொட...ர்ந்து இப்படியான விஷமத்தனமான வேலைகளை செய்து வரும் விஷமிகளை இனியும் நாம் பார்த்து கொண்டு இருக்க முடியாது....நாம் அனைவரும் ஒன்றினைந்து இதற்கு எதிராக ஓங்கி குரல் கொடுப்போம்.........Tamilsflash FM Online Tamil Radio தொடர்ந்தும் தமிழ் மணம் மாறாத நல்ல சுவாரசியமான நிகழ்சிகளை தமிழ் இனத்திற்கு வழங்கும் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.....
Hi Guys , Plzzzzz Click this Link ( New Website ) and Listen Tamilsflash Fm Online Tamil Radio. https://tffm.webnode.fr/ , Thank You......

Dear Listeners our website www.tamilflash.fm / www.tamilsflashfm.com / www.tffm24.com has been Attacked.
We are working hard to bring it back online.
please stay tuned with us.

thanks
sincerly
TFFM Tech Team

 


எதிர்வரும் நிகழ்வுகள்

/album/maveerar-nall-nigalvu-homepage/ma2-jpg/
/album/maveerar-nall-nigalvu-homepage/ninaivezhuchinaal-2011-jpg/
/album/maveerar-nall-nigalvu-homepage/germanymaaveerarwaal-jpg/
/album/maveerar-nall-nigalvu-homepage/swiss20big-jpg/
/album/maveerar-nall-nigalvu-homepage/london20maa20big-jpg/
/album/maveerar-nall-nigalvu-homepage/surenthi201-jpg/

—————